sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உலக முதலீட்டாளர் மாநாடு காணொலியில் காணலாம்

/

உலக முதலீட்டாளர் மாநாடு காணொலியில் காணலாம்

உலக முதலீட்டாளர் மாநாடு காணொலியில் காணலாம்

உலக முதலீட்டாளர் மாநாடு காணொலியில் காணலாம்


ADDED : ஜன 06, 2024 12:32 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;உலக முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இம்மாநாட்டு நிகழ்வுகளை, அனைத்து தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அறை எண்: 238 ல், உலக முதலீட்டாளர் மாநாடு துவக்க நிகழ்ச்சிகளை பார்க்க, காணொலி வசதி செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர் பார்வையிட மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us