sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஈரோட்டில் தியேட்டர் முற்றுகை; ௨௭ பேர் கைது

/

ஈரோட்டில் தியேட்டர் முற்றுகை; ௨௭ பேர் கைது

ஈரோட்டில் தியேட்டர் முற்றுகை; ௨௭ பேர் கைது

ஈரோட்டில் தியேட்டர் முற்றுகை; ௨௭ பேர் கைது


ADDED : நவ 10, 2024 03:08 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்ப-டத்தில் சில காட்சிகள், முஸ்லிம் மதத்துக்கு எதிராக உள்ளதாக கூறி, எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஈரோடு-மேட்டூர் சாலையில், அப்-படம் ஓடும் தியேட்டரை நேற்று முற்றுகையிட்டனர்.

கட்சி மாவட்ட தலைவர் லுக்மான் தலைமையில் கோஷமிட்டு, அமரன் திரைப்பட போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தினர். இதில் ஈடுபட்ட, 27 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us