ADDED : நவ 10, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 61; விவசாயியான இவர் கூண்டு அமைத்து பத்து சேவல்கள் மற்றும் 30 கோழி குஞ்சுகளை வளர்த்து வந்தார்.
கடந்த, 5ம் தேதி காலை கூண்டில் இருந்த எட்டு சேவல்கள் மாயமாகி இருந்-தன. இதுகுறித்த புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்