ADDED : மார் 20, 2025 05:04 AM
n ஆன்மிகம் n
தேய்பிறை சஷ்டி வழிபாடு
திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனை. காலை, 10:00 மணி.
l கல்யாண சுப்ரமண்ய சுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை, காலை, 11:00 மணி.
l முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை, காலை, 10:00 மணி.
n பொது n
ஆலோசனை கூட்டம்
தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஓவியக் கண்காட்சி
ஓவியம் மற்றும் சிற்பக் கலை கண்காட்சி, எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கலை பண்பாட்டுத்துறை, கோவை மண்டல கலை பண்பாட்டு மையம். காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை.
தொழில் முனைவோர்
மாநாடு
மாணவியருக்கான உயிரியியல் தொழில் முனைவோர் மாநாடு, எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தாவரவியல் துறை. காலை 10:00 மணி.
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
பிறந்தநாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: பொன்நகர், கணபதிபாளையம், பல்லடம். மத்திய மாவட்ட தி.மு.க., மாலை 6:00 மணி.