ADDED : ஏப் 14, 2025 05:41 AM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
செல்வவிநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன் பரிவார தெய்வங்கள் நுாதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா, நெசவாளர் காலனி, திருமுருகன்பூண்டி. கும்பாபிேஷகம் - காலை 9:00 முதல் 10:30 மணி வரை. அன்னதானம் - காலை 8:00 மணி.
ஆண்டு விழா
கும்பாபிேஷக இரண்டாம் ஆண்டு விழா, மரகதவல்லி அம்பாள், மாந்தீஸ்வரசுவாமி, மதுர காளியம்மன் கோவில், மாம்பாடி, தாராபுரம். அதிகாலை 5:00 மணி.
சித்திரை திருவிழா
45ம் ஆண்டு சித்திரைத் திருவிழா, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், திரு.வி.க., நகர், பெரிச்சிப் பாளையம் மேற்கு, திருப்பூர். சித்திரைப் பொங்கல் வைத்தல் - காலை 6:00 மணி. தீர்த்த அபிேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம் - காலை 9:00 மணி.
n 39வது ஆண்டு விழா, காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் கொண்டு வருதல் - காலை 8:00 மணி. அபிேஷகம், அலங்கார பூஜை - 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.
n ஸ்ரீ குபேர விநாயகர் கோவில், சேரன் தொழிலாளர் காலனி, திருப்பூர். கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த ஊர்வலம் - காலை 8:00 மணி. தீர்த்த அபிேஷகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. அறுசுவை அன்னதானம் - மதியம் 12:00 மணி.
n 19ம் ஆண்டு சித்திரை திருவிழா, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், பழைய பிள்ளையார் நகர், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்ரீ மகா கணபதி ேஹாமம் - காலை 6:00 மணி. தீர்த்தக்குட ஊர்வலம் - 8;00 மணி. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை - 9:00 மணி. அன்னதானம் - காலை 10:30 மணி.
n 56ம் ஆண்டு சித்திரை திருவிழா, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுக்க செல்லுதல் - காலை 7:00 மணி. சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.
n ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். 16 வகை திரவியங்களால் அபிேஷகம் - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - காலை 8:00 மணி. அன்னதானம் - காலை 9:00 மணி.
n சித்திரை கனி திருவிழா, ஸ்ரீராஜ விநாயகர் கோவில், திருப்பூர். தீர்த்த ஊர்வலம் - காலை 9:00 மணி. ராஜ விநாயகர் உச்சி பூஜை, அன்னதானம் - காலை 10:00 மணி.
n அகத்தியர் சன்னதி, முருகா மருத்துவமனை வளாகம், கே.செட்டி பாளையம், தாரா புரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: எண்னாங்கு அறங்கள் தர்மபரிபாலன அறக்கட்டளை. அபிேஷகம் - அதிகாலை 4:30 மணி. மகா யாகம் - காலை 6:30 மணி. விஸ்வேஸ்வரர் கோவில் முன் அன்னதானம் - காலை 10:30 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்ட புரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
n பொது n
சிறப்பு விற்பனை
ஸ்ரீ கந்தவேல் ஜூவல்லர்ஸ், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
n அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை, நியூ லெட்சுமி ஜூவல்லரி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
சமூக நல்லிணக்க பேரணி
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சமூக நல்லிணக்க பேரணி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் துவங்கி அம்பேத்கர் சிலை வரை, திருப்பூர். ஏற்பாடு: வி.சி., கட்சி. காலை 10:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
தியான பயிற்சி
இலவச தியான பயிற்சி, கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகம், பெருமாநல்லுார்.ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் அமைப்பு. காலை 9:00 மணி.