sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக  திருப்பூர்

/

இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்


ADDED : டிச 12, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n பைரவாஷ்டமி பூஜை ஸ்ரீ கருணாம்பிகை சமேத ஸ்ரீ கண்டீஸ்வர சுவாமி கோவில், கண்டியன் கோவில், அவிநாசிபாளையம். விநாயகர் வழிபாடு, மகா யாக வேள்வி, மகா அபிேஷகம், 108 சங்கு அபிேஷகம், கலச அபிேஷகம், மகா தீபாராதனை, அன்னதானம் - மாலை 4:30 மணி.

n ஸ்ரீகாலபைரவர் சன்னதி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மாலை, 4:00 மணி முதல்.

n விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். காலபைரவருக்கு சிறப்பு பூஜை - காலை 10:00 மணி.

n பெரியநாயகி அம்மன், ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. மகா கணபதி பூஜை - காலை 6:00 மணி. லட்சார்ச்சனை பெருவிழா - காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. யாக வேள்வி - மாலை 5:00 மணி. பைரவர் வாகனத்தில் திருவீதி உலா - இரவு 7:30 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.

n ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. விக்னேஸ்வர பூஜை - காலை 9:00 மணி. காலபைரவருக்கு ேஹாமம் - 9:30 மணி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - 11:00 மணி. சகஸ்ரநாம அர்ச்சனை - மதியம் 12:10 மணி. அன்னதானம் - மதியம் 12:45 மணி.

சிறப்பு அபிேஷகம் வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஆண்டாளுக்கு அபிேஷகம், அலங்காரம் - காலை 9:00 மணி. மகாலட்சுமி தாயாருக்கு அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி.

மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. அய்யப்பன் பவானி ஆராட்டுப் புறப்படுதல் - காலை 8:45 மணி. பவானி கூடுதுறையில் ஆராட்டு விழா - 11:00 மணி. விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து, அய்யப்பனின் ரதம் திருவீதி உலா, வாண வேடிக்கை, ஒயிலாட்டம் - மாலை 6:30 மணி.

n 66ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில், சந்தைப்பேட்டை, பல்லடம். விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், காயத்ரி மந்திர ேஹாமம், 108 கலசாபிேஷகம், மஹா தீபாராதனை - அதிகாலை 5:30 மணி. ஸ்ரீ தர்ம சாஸ்தா குழுவின் சிறப்பு பஜனை - மாலை 6:00 மணி.

ஆண்டு விழா அறுபடை ஸ்ரீ ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய நற்பணி மன்ற டிரஸ்ட். விநாயகர் வழிபாடு, கணபதி ேஹாமம், சிறப்பு பூர்ணாகுதி, அபிேஷகங்கள், அலங்கார பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - அதிகாலை 5:30 முதல் காலை 9:00 மணி வரை.

n பொது n மருத்துவ மதிப்பீடு முகாம் மாற்றுத்திறாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பல்லடம். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பொதுக்குழு கூட்டம் விஸ்வாஸ் ஓட்டல், எஸ்.ஏ.பி. தியேட்டர் ஸ்டாப் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், மாலை 5:00 மணி.

வேலைவாய்ப்பு முகாம் இலவச நேரடி வேலைவாய்ப்பு முகாம், ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: நித்ரா ஜாப்ஸ். காலை 10:00 மணி முதல்.

வாழும் கலை பயிற்சி ஆனந்த அனுபவ பயிற்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.

சிறப்பு முகாம் அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

சிறப்பு வகுப்பு 'திருக்குறள் திருப்பணி' எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு, ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதி நகர், காங்கயம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

காயகல்பம் வகுப்பு சிறப்பு காயகல்பம் வகுப்பு, சிங்காரவேலன் நகர் அறிவுத்திருக்கோவில், பத்மாவதிபுரம். காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை.

யோகா பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் காலை 7:30 மணி வரை.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us