/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்
/
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்
ADDED : ஜூலை 14, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நாம் தமிழர் கட்சியின், திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளராக, அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு நடந்து வருகிறது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கான வேட்பாளராக அபிநயா, 29 நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் வசிக்கும் இவர், பி.காம் பட்டதாரி. இவரது கணவர் பிரேம்குமார்.
நாம் தமிழர் கட்சியில், 2021 முதல் பணியாற்றி வரும் அபிநயா, கடந்த, 2022ல், திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 55வது வார்டில் போட்டியிட்டார்.