/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தெற்கு மாவட்ட காங்., ஆய்வுக்கூட்டம்
/
திருப்பூர் தெற்கு மாவட்ட காங்., ஆய்வுக்கூட்டம்
ADDED : நவ 28, 2025 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலையில், தெற்கு மாவட்ட காங்., புதிய மாவட்ட தலைவர் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
உடுமலை காமராஜ் பவன் அலுவலகத்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்., புதிய மாவட்ட தலைவர் தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் தென்னரசு தலைமை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு மேலிட பார்வையாளராக, ஹரியானா மாநில முன்னாள் காங்., தலைவர் அசோக் தன்வர் பங்கேற்று, பங்கேற்க நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தியதோடு, விருப்ப மனுக்கள் பெற்றார்.
இதில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

