sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிதம்பரம் சென்ற திருப்பூர் 'டி-சர்ட்'

/

சிதம்பரம் சென்ற திருப்பூர் 'டி-சர்ட்'

சிதம்பரம் சென்ற திருப்பூர் 'டி-சர்ட்'

சிதம்பரம் சென்ற திருப்பூர் 'டி-சர்ட்'


ADDED : ஜூலை 02, 2025 11:50 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சிதம்பரத்தில், ஆனி மாதம் நடக்கும் தேர்த்திருவிழாவுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, சிவனடியார்கள், அதிக அளவு பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், தேர்த்திருவிழாவில், இளைஞர்கள் அணிவதற்காக, திருப்பூரில் 'டி-சர்ட்'தேவையென, சிவனடியார்கள் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, திருப்பூரில் இருந்து, 'ஸ்ரீஸபாநாயகர் கோவில் - சிதம்பரம்' என்று அச்சிடப்பட்ட, 150 வெள்ளை 'டி-சர்ட்'டுகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us