/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் இன்று தோல் நோய் மருத்துவ முகாம்
/
திருப்பூரில் இன்று தோல் நோய் மருத்துவ முகாம்
ADDED : செப் 21, 2011 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் தெற்கு ரோட்டரி சார்பில்
இலவச தோல் நோய் மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.குமார் நகர்
வளையங்காட்டிலுள்ள ரேவதி மருத்துவமனையில் இன்று காலை 9.00 முதல் மதியம்
1.00 மணி வரை இம்முகாம் நடக்கிறது.
தோல் நோய் மற்றும் முக அழகு சிகிச்சை
சிறப்பு நிபுணர் பார்த்திபன் சிகிச்சை அளிக்கிறார்.படர் தாமரை, தோல்
வெள்ளை, அலர்ஜி, தேமல், சொரியாஷிஸ், அரிப்பு, முகப்பரு, முடி உதிர்தல்
முதலிய தோல் நோய்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை இலவசமாக
அளிக்கப்படுகிறது.