தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  


UPDATED : ஏப் 30, 2026 08:49 PM

ADDED : ஏப் 30, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 08:49 PM ADDED : ஏப் 30, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் -

ஆண்டு விழா

* ஸ்ரீ சித்ரகுப்தர் கோவில், சின்னாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர்; 97-ம் ஆண்டு விழா, விநாயகர் பூஜை, கலச ஆவாஹனம், சிறப்பு யாகம் -- அதிகாலை 4:30 மணி. கலச அபிஷேகம், கதை வாசித்தல், மகா தீபாராதனை - காலை 6:00 மணி.

* காமாட்சியம்மன் கோவில், ஆறுமுத்தாம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர்; திருவிளக்கு பூஜை -- மாலை 5:30 மணி; அபிஷேகம், அலங்காரம் -- இரவு 7:00 மணி. அன்னதானம் -- இரவு 8:00 மணி.

* ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி கோவில், ராயபுரம், திருப்பூர்; ஜெப ஹோம பூஜை - - காலை 8:01 மணி; திருக்கல்யாணம் - - காலை 9:30 மணி; சத்ய நாராயண பூஜை, அன்னதானம் -- காலை 11:00 மணி.

* காமாட்சி அம்மன் கோவில், வெள்ளியங்காடு, திருப்பூர்; வெள்ளிக்கலச அலங்காரம் -- காலை 6:00 மணி; சிறப்பு பூஜை -- காலை 9:00 மணி; அம்மன் திருவீதி உலா - - இரவு 10:00 மணி.

* ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோவில், சபாபதிபுரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்; மகா கணபதி, நவகிரக ஹோமம் -- காலை 9:00 மணி; சத்ய நாராயண பூஜை - - காலை 10:30 மணி; அன்னதானம் - - மதியம் 12:00 மணி.

* ஸ்ரீ மகாலட்சுமி கோவில், ஸ்ரீ லட்சுமி நாராயண பீடம், தாராபுரம் ரோடு, திருப்பூர்; ருத்ரா ஹோமம், நவகிரக ஹோமம் -- அதிகாலை 5:00 மணி; மகா பூர்ணாகுதி - - காலை 8:00 மணி; அன்னதானம் -- காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை

* ஸ்ரீ முத்துவிநாயகர், முத்துமாரியம்மன் கோவில், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்; பால் அபிஷேகம் -- காலை 10:00 மணி. அலங்காரம், தீபாராதனை -- காலை 11:00 மணி.

* கைலாசநாதர் கோவில், அலகுமலை; விசேஷ அபிஷேகம், கரும்புச்சாறு அபிஷேகம் -- மாலை 6:00 மணி; அன்னதானம் -- இரவு 7:00 மணி.

தேர்த்திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி; பரிவேட்டை -- மாலை 6:00 மணி.

பொங்கல் விழா

* காமாட்சியம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர்; பொங்கல் வைத்தல் -- காலை 9:00 மணி; தேர் அலகு குத்துதல் - மாலை 4:00 மணி.

* ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில், திருமுருகன்பூண்டி; 52-ம் ஆண்டு பொங்கல் விழா -- காலை 6:00 மணி.

* ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பூலாவாரி சுகுமார் நகர், காங்கயம் ரோடு, திருப்பூர்; மஞ்சள் நீராட்டு, அம்மன் ஊர்வலம் -- காலை 10:00 மணி; நடன நிகழ்ச்சி - - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மத்திய பேருந்து நிலையம் பின்புறம்; பால் அபிஷேகம் - காலை 7:30 மணி. மீனாட்சி திருக்கல்யாண அலங்காரம் - மாலை 5:00 மணி. அம்மன் வீதி உலா - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சொர்ண கோபுர கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு; திருக்கல்யாண வைபவம் -- காலை 10:00 மணி; அம்மன் திருவீதி உலா - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ கவுமாரியம்மன் கோவில்: வ.உ.சி. நகர், திருப்பூர்; கருப்பராயனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை - - மதியம் 12:00 மணி.

* பத்ரகாளியம்மன் கோவில்: அக்ரஹாரபுத்துார், மங்கலம்; மறுபூஜை - - காலை 9:00 மணி.

* மாகாளியம்மன் கோவில்: திருநீலகண்டபுரம், எம்.எஸ். நகர்; அன்னதானம் -- மதியம் 12:00 மணி; மறுபூஜை - - மாலை 6:00 மணி.

* ஸ்ரீ மஹாமாரியம்மன் கோவில்: நல்லுார், காங்கயம் ரோடு; பால்குடம் தீர்த்தம் எடுத்து வருதல் -- மாலை 5:00 மணி; சிறப்பு அபிஷேகம் -- இரவு 7:00 மணி.

கும்பாபிஷேக விழா

ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், ஹாஸ்டல் ரோடு, வடுகபாளையம், பல்லடம்; கும்பாபிஷேகம் - - காலை 6:00 மணி முதல்; அன்னதானம் - காலை 7:00 மணி.

பொது -

திறப்பு விழா

விவேக் பர்னிச்சர் அண்ட் இன்டீரியர் புதிய கிளை திறப்பு விழா, காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன். காலை 9:30 மணி.

ரத்த தான முகாம்

* ஹார்வி குமாரசாமி மண்டபம், வாவிபாளையம், ஏற்பாடு: முயற்சி தொடர் ரத்ததான இயக்கம் - காலை 9:00 மணி.

* தெற்கு ரோட்டரி கிளப், நடராஜ் தியேட்டர் எதிரில். ஏற்பாடு: காஜா பட்டன் மற்றும் தையல் நுால் வியாபாரிகள் சங்கம். காலை 8:30 மணி.

* ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம், வெள்ளகோவில், ஏற்பாடு: காந்தி நற்பணி மன்றம். காலை 9:30 மணி.

மே தின விழா

யு.ஐ.சி.ஏ. அலுவலகம், தமிழ்நாடு தியேட்டர் ஸ்டாப், பல்லடம் ரோடு. ஏற்பாடு: யுனைடெட் கேட் அசோசியேஷன் ஆப் இந்தியா. காலை 9:30 மணி.

பண்பு பயிற்சி முகாம்

'துள்ளி துள்ளி' எனும் தலைப்பில், பெண் குழந்தைகளுக்கான கோடைக்கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம் -காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us