ADDED : மே 24, 2025 12:57 AM
n ஆன்மிகம் n
திருக்கல்யாணமஹோத்ஸவம்
ஸ்ரீ ஸ்ரீ கோமடம் ஸ்வாமிகளின் திருநட்சத்திர உத்ஸவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண ம ேஹாத்ஸவம், நாச்சம்மாள் திருமண மண்டபம், ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம். மதியம் 3:00 முதல் இரவு 9:00 மணி வரை. கும்ப ஸ்தாபனம், தன்வந்திரி, ஆயுஷ்ய ேஹாமம் - மதியம் 3:00 மணி. பூர்ணாகுதி, சாற்றுமுறை - மாலை 6:00 மணி. ஸ்ரீஸ்ரீ கோமடம் ஸ்வாமிகளின் உபந்யாஸம் - மாலை 6:30 மணி. குமாரபாளையம் ஸ்ரீ பஜனை கோஷ்டியினரின் பஜனை - இரவு 8:00 மணி. ஊஞ்சல் உற்சவம் - இரவு 9:00 மணி.
ஸ்ரீ ஸீதா கல்யாணம ேஹாத்ஸவம்
ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடம், காவேரி வீதி, ஓடக்காடு, திருப்பூர். அஷ்டதி பஜனை - காலை 8:00 மணி. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், தீபாராதனை - மாலை 6:30 மணி. ஸ்ரீ கணேஸாதி தேவதா த்யான கீர்த்தனை, திவ்ய நாய பஜனை - இரவு 8:00 மணி.
சனி மஹா பிரதோஷ பூஜை
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம், வழிபாடு, அலங்கார தீபாராதனை - மாலை, 4:30 மணி முதல்.
n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிேஷகம், சிறப்பு வழிபாடு - மாலை, 5:30 மணி.
n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.
n நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
n அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.
n ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
n சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு அபிேஷகம், சங்காபிேஷகம், மகா தீபாராதனை, அன்னதானம் - மாலை 4:00 மணி.
n சோழீஸ்வரர் கோவில், பழங்கரை, அவிநாசி. அபிேஷகம், சிறப்பு வழிபாடு, கூட்டு பிரார்த்தனை - மாலை, 4:30 மணி முதல்.
n வாலீஸ்வரசுவாமி கோவில், சேவூர், அவிநாசி. அபிேஷகம், வழிபாடு, சிவபுராணம் பாராயணம் - மாலை, 5:00 மணி முதல்.
மண்டல பூஜை
ஸ்ரீகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - மதியம் 12:00 மணி.
n காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.
பொங்கல் விழா
19ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சி நகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 11:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. ஸ்ரீ ராகப்பிரியா இன்னிசை நிகழ்ச்சி - இரவு 9:00 மணி.
n பொது n
'நிட்ஜோன் 2025'
இயந்திரங்கள் கண்காட்சி, 'நிட்ஜோன்' 2025 பின்னலாடை அதிநவீன இயந்திரங்கள் கண்காட்சி, வேலன் ஓட்டல் கண்காட்சி அரங்கம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நிட்ஜோன் எக்ஸ்போ நிறுவனம். காலை 10:00 மணி.
கலைத்திருவிழா
கோடைக்கால குழந்தைகள் அறிவியல் கலைத்திருவிழா 2025, வள்ளலார் மடம், ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
சிறப்பு முகாம்
சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம், மாநகராட்சி மைய அலுவகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n
கூடைப்பந்து அணித்தேர்வு
மாவட்ட ஜூனியர் கூடைப்பந்து அணித்தேர்வு, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன். மாலை 4:00 மணி.