sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூலை 12, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ர மணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம், ஆராதனை, சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. பூத வாகன காட்சி, தெப்போற்சவம் - இரவு 7:00 மணி.

மண்டல பூஜை

ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை 6:00 மணி.

l ஸ்ரீ முத்துக்கருமாரி அம்மன் கோவில், ராம்நகர் மூன்றாவது வீதி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.

l மாகாளியம்மன் கோவில், 3 செட்டி பாளையம், ரிங்ரோடு,திருப்பூர். காலை6:00 மணி.

l ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குத்துாஸ்புரம், என்.ஆர்.கே., புரம், முதல் ரயில்வே கேட் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை 6:30 மணி

l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பரான், கன்னிமார், ஸ்ரீ காளியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், அவிநாசி. காலை 6:30 மணி.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

ரேஷன் குறைகேட்பு கூட்டம், நந்தவனம்பாளையம். தாராபுரம். லக்குமநாயக்கன்பட்டி, காங்கயம். வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு. தளவாய்ப்பாளையம், ஊத்துக்குளி. அ.குரும்பபாளையம், அவிநாசி. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம்.

l ஊராட்சி மன்றஇ-சேவை மையம், சித்தம்பலம், பல்லடம்.

l மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பலவஞ்சிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

நகை கண்காட்சி

பப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஷலானி ஜூவல்லரி மார்ட். காலை 10:00 மணி முதல்.

ஆடி சிறப்பு விற்பனை

'கிளாசிக் போலோ' ேஷாரூம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

கட்டுமான பொருள்

கண்காட்சி

'பில்ட் எக்ஸ்போ 25' இன்டீரியர் அண்ட் எக்ஸ்டீரியர், கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம். காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பேச்சு போட்டி

கல்வித்திருவிழா 2025 எனும் தலைப்பில், காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி, திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜி.என்., கார்டன், நெருப்பெரிச்சல், திருப்பூர். ஏற்பாடு: டி.எம்.பி., வங்கி, மதுரை வடமலையான் மருத்துவமனை, நாடார் மகாஜன சங்கம். காலை 8:00 மணி.

ரத்ததான முகாம்

திறந்தவெளி அரங்கம், பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி, அவிநாசி. ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் செலிபிரேஷன். காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

புத்தக திருவிழா

ஆறாம் ஆண்டு புத்தக திருவிழா, ஆர்.பி.எஸ்., மஹால், வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. சிறப்புரை:'இனிது இனிதுஇலக்கியம் இனிது' எனும் தலைப்பில் எழுத்தாளர் வைகைச் செல்வன்- மாலை 6:30 மணி.






      Dinamalar
      Follow us