ADDED : ஆக 06, 2025 12:31 AM
n ஆன்மிகம் n பூச்சாட்டு விழா பெரிய கருப்பராயன் கோவில், போத்தம்பாளையம், அவிநாசி. குதிரை வாகனம் பூஜை - அதிகாலை, 2:00 மணி, பேச்சியம்மன் மாவிளக்கு பூஜை - அதிகாலை, 2:30 மணி, பூஜை, கிடாய் அருள் கேட்பது - அதிகாலை, 3:00 மணி மற்றும் கிடாய் வெட்டுதல் - அதிகாலை, 5:00 மணி.
l ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவில், நாதம்பாளையம். பொங்கல் விழா, அலங்கார பூஜை - காலை, 8:00 மணி.
மூல நட்சத்திரம் ஹோமம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை, அவிநாசி. அபிஷேகம், மகா தீபாராதனை - காலை, 7:30 மணி.
பிரதோஷ வழிபாடு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார். அலகுமலை கைலாசநாதர் கோவில். ஊத்துக்குளி ரோடு, டி.பி.ஏ., காலனி, காசி விஸ்வநாதர் கோவில். திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில். தொரவலுார், அபிேஷகபுரம், ஐராவதீஸ்வரர் கோவில். பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில். சாமளாபுரம் மற்றும் அவிநாசி பழங்கரை சோழீஸ்வரர் கோவில். மாலை, 4:00 மணி முதல்,.
பகவத் கீதை சொற்பொழிவு பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n பயிற்சி வகுப்பு திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை, 10:00 மணி.
குறைகேட்பு கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை கேட்பு, செயற்பொறியாளர் அலுவலகம், செங்கப்பள்ளி. காலை, 11:0 0 மணி.
ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க., பொது செயலாளர் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை கூட்டம், என்.எஸ்.என்., மஹால், காங்கயம். காலை, 10:00 மணி.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வி.எஸ்., மஹால், பூலுவபட்டி. எஸ்.ஜி.எஸ்., மஹால், பல்லடம். சமுதாயகூடம் மற்றும் கருப்பராயன் கன்னியம்மாள் கோவில் மண்டபம், ஊத்துக்குளி. காலை,9:30 மணி.
பனை விதைநடும் விழா 8 ஆயிரம் பனை விதை நடும் விழா, வனாலயம், பல்லடம். காலை, 6:45 மணி.
இலவச காதுபரிசோதனை முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விளையாட்டு வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. தடகள போட்டி - மாவட்ட விளையாட்டு அலுவலகம் மைதானம், சிக்கண்ணா கல்லுாரி, திருப்பூர். காலை, 9:30 மணி.
l தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. ஹேண்ட் பால் மற்றும் கோ-கோ போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம். காலை, 9:30 மணி

