ADDED : நவ 21, 2024 11:59 PM
ஆன்மிகம்
பிறந்த நாள் விழா
ஸ்ரீ சத்ய சாயிபாபா, 99வது பிறந்த நாள் கொண்டாட்டம், நாராயண சேவைக்கான ஆயத்த பணி துவக்கம், ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை
முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை, திருப்பூர். ஸ்ரீ வள்ளிநாயகி, தேவநாயகி அம்பிகைக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை - மாலை 5:30 மணி. அன்னதானம் - மாலை 6:30 மணி.
மண்டல பூஜை விழா
65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. பறையெடுப்பு - காலை 7:00 மணி. மஹா விஷ்ணு பூஜை - 9:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை 10:00 மணி. பறையெடுப்பு - இரவு 7:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில், முறியாண்டாம்பாயைம் ரோடு, சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.
பொது
குறைகேட்பு கூட்டம்
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்
ஆண்களுக்கான இலவச வாசக்டமி சிறப்பு கு.க., முகாம், அரசு மருத்துவமனை, பல்லடம். காலை 10:00 முதல், மாலை 4:00 மணி வரை.
சிறப்பு முகாம்
ஆதார் சிறப்பு முகாம், லயன்ஸ் சங்க கட்டடம், டவுன்ஹால் ஸ்டாப், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தபால்துறை. காலை 10:00 மணி.