ADDED : நவ 28, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
n ஆன்மிகம் n
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், சிறப்பு பூஜைகள் - காலை, 8:00 மணி. ராமாயணம் சொற்பொழிவு - மாலை, 6:45 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. மாலை, 6:00 மணி.
n பொது n
மாநகராட்சி மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டரங்கு, மாநகராட்சி மைய அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி.
தொழில் முனைவோர் கலந்துரையாடல்
சுதேசி விழிப்புணர்வு இயக்கம் தென் தமிழகம் சார்பில், தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல், சிவாஜி மந்திர், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை, 4:00 மணி. பங்கேற்பு: அகில பாரத பொறுப்பாளர் தீபக் சர்மா.