ADDED : டிச 16, 2024 10:38 PM
n ஆன்மிகம் n
கம்பராமாயண சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை 7:00 முதல், 8:00 மணி வரை. கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன்.
மார்கழி பூஜை
மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.
n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரிய பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீஅய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. லட்சார்ச்சனை முடிவு - மாலை 6:45 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ சீரடி சாய் பீடம், யுனிவர்சல் ரோடு, வாலிபாளையம், திருப்பூர். காலை 7:00 மணி
n ஸ்ரீ சாய்பாபா கும்பாபிேஷக விழா, திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி
n பொது n
பட்டமளிப்பு விழா
20வது பட்டமளிப்பு விழா, செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், தேசிய மீன் மரபணு வளங்கள் துறை முதன்மை விஞ்ஞானி அஜித்குமார். மதியம் 2:00 மணி.
துவக்க விழா
நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருமாபாளையம். பங்கேற்பு: கோவை பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை. காலை 10:00 மணி.
நடை பயணம்
இடப் பட்டா கேட்டு பெருமாநல்லுார் நால்ரோடு முதல் கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணம். ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. காலை 8:00 மணி.
பயிற்சி கருத்தரங்கம்
தேனீ வளர்ப்பு, தேன் பிரித்தெடுக்கும் முறை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உருவாக்குவது குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம், வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலுார். காலை 10:00 மணி முதல்.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.