sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : டிச 25, 2024 04:54 AM

Google News

ADDED : டிச 25, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கம்பராமாயண

சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. நிகழ்த்துபவர்: சென்னை ஜெயமூர்த்தி. மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.

ஸ்ரீ ராதா கல்யாண

மகோத்சவ விழா

வாசவி திருமண மஹால், மிஷின் வீதி, திருப்பூர். விக்னேஸ்வர புண்யாகவாசனம் - காலை, 6:00 மணி. சம்பிரதாய உற்சவம் - காலை, 7:00 மணி, உஞ்சவிருத்தி - காலை, 8:00 மணி. அஷ்டபதி பாராயணம் - காலை, 9:25 மணி. ப்ரவரம், சாமதானம், திருமாங்கல்யதாரணம் - காலை, 10:00 மணி, ஆஞ்சநேய உற்சவம் - காலை, 11:00 மணி.

மண்டல பூஜை விழா

6ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி.

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருபள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப் பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர். அதிகாலை, 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.

மங்கள வேல் வழிபாடு

அலகுமலை வித்யாலயா பள்ளி அருகில், அலகுமலை. வேல் வழிபாடு, சிறப்பு மகாயாகம் - மாலை, 4:00 மணி. ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி.

n பொது n

கருத்தரங்கம்

திருவள்ளுவர் விழா சிறப்பு கருத்தரங்கம், மாவட்ட மைய நுாலக வளாகம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பொது நுாலகத்துறை. காலை, 10:00 மணி.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர் டெயின்மென்ட். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us