sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜன 04, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

மகாபாரதம் சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.

மார்கழி அருள்மழை

ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். சிறப்பு வழிபாடு - மாலை 4:30 மணி. ராமகிருஷ்ணா பள்ளி, வித்ய விகாசினி பள்ளி மாணவர்களின் ண திருமுறைப்பாடல் இசை நிகழ்ச்சி - மாலை 4:45 மணி. 'இன்பமே எந்நாளும்' எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு. சொற்பொழிவாளர் - சிவக்குமார். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. மாலை 6:45 மணி.

மார்கழி வழிபாடு

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

n அம்சவிநாயகர் கோவில், சேரன்நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 6:00 மணி. அலங்கார பூஜை - 7:00 மணி.

n பொது n

கலைத்திருவிழா

காங்கயம் இன்ஸ்டியூட் ஆப் காமர்ஸ், பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரி வளாகம், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. காலை 10:00 மணி.

ஜம்பெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

'வெற்றி நிச்சயம் 2025' எனும் தலைப்பில் ஜம்பெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, ரேவதி கல்லுாரி வளாகம், அவிநாசி. ஏற்பாடு: ரேவதி கல்வி நிறுவனங்கள் மற்றும் ரேவதி அறக்கட்டளை. பங்கேற்பு: கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

உலக அமைதி வார விழா

மனவளக்கலை மன்றம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். ' உணவை மருந்தாக்கும் கலை' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

n மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கே.ஜி., நகர், டி.பி.ஏ.., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். ' பசி வந்தால், பதினொன்றும் இறக்கும்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 மணி.

n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'போரில்லா நல்லுலகம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.

கைத்தறி கண்காட்சி

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

n விளையாட்டு n

சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us