sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜன 07, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல் - இரவு 9:00 மணி. கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து கும்பம் அலங்கரித்து அம்மன் கோவிலுக்கு எடுத்து வருதல், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - இரவு 10:30 மணி.

குருபூஜை விழா

எம்பிரான் வாயிலார் நாயனார் குருபூஜை, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். ஏற்பாடு: அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு. காலை 9:45 மணி.

பகல் பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழி பாசுரம் பாராயணம் - காலை 11:00 மணி. தீபாராதனை - 11:30 மணி.

திருவெம்பாவை உற்சவம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - காலை 9:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமாள் திருவீதியுலா - இரவு 7:00 மணி.

மகாபாரதம் தொடர் சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.

லட்டு தயாரிக்கும் பணி

வைகுண்ட ஏகாதசி நிகழ்வுக்காக, ஒரு லட்சத்து எட்டு லட்டு தயாரிக்கும் பணி துவக்கம், காமாட்சியம்மன் திருமண மண்டபம், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ வாரி டிரஸ்ட். காலை 10:00 மணி.

n பொது n

உலக அமைதி வார விழா

மனவளக்கலை மன்றம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'வாழ்க்கை எனும் பூந்தோட்டம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

n மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கே.ஜி., நகர், டி.பி.ஏ., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். 'ஊருக்கு உழைத்து ஏழையானேன்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 மணி.

n மனவளக்கலை மன்ற அறக்கட்டளை- கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'செயல் விளைவு உயர்கல்வி' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us