sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : ஜன 28, 2025 05:12 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், சீரங்ககவுண்டன்பாளையம், இடுவாய். ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாலிகை ஊர்வலம், சிலம்பாட்டம், பெருங்சலங்கையாட்டம் - மாலை 4:30 மணி. 'பூத்த வண்ணம் காத்தவளே' எனும் தலைப்பில் சொற்பொழிவாளர், வாசுகி மனோகரன் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி.

n ஆண்டியம்மன், கருப்பராய சுவாமி கோவில், கூட்டப்பள்ளி, அவிநாசி. கிராம சாந்தி பூஜை - இரவு 11:00 மணி.

n சக்திவிநாயகர், சேத்து மாரியம்மன், காசிலிங்கம்பாளையம், பாப்பாங்குளம், அவிநாசி. கிராம சாந்தி பூஜை - இரவு 11:30 மணி.

n பொது n

புத்தகத் திருவிழா

21வது புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட். கண்காட்சி நேரம் - காலை 11:00 முதல் இரவு 9:30 மணி வரை. திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா, பங்கேற்பு: திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ,மாவட்ட எஸ்.பி., கிரிஸ்அசோக்யாதவ், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி - மாலை 6:00 மணி.

n 'தினமலர்' தாமரை பிரதர்ஸ் அரங்கு, (ஸ்டால் எண்:16), நுாற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அணிவகுப்பு.

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனுார், வெள்ளகோவில். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us