உடுமலை
n ஆன்மிகம் n
தை மாத விழா
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்.நித்தியபடி பூஜை,உற்சவர்திருமஞ்சனம்>>காலை, 7:00 மணி.ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை துவக்கம்>>மாலை, 6:00 மணி.
* சவுந்திரராஜ பெருமாள் கோவில், உடுமலை>> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை
*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்>> காலை,7:30மணி.
* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை >> காலை, 9:00 மணி.
சிறப்பு வழிபாடு
*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை>> காலை, 9:00 மணி.
*மாரியம்மன் கோவில், உடுமலை >> காலை, 9:00 மணி.
பொள்ளாச்சி
n ஆன்மிகம் n
தை மாத வழிபாடு
* சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.
*மாரியம்மன்கோவில், கடைவீதி,பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை, 6:30 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்காரவழிபாடு >> காலை,6:00 மணி.
*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >> காலை,6:00 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
மண்டல பூஜை
* சக்தி விநாயகர், உச்சி மாகாளியம்மன் கோவில், குருசாமியூர், கோடங்கிபட்டி, ஆனைமலை>>காலை 9:00 மணி.
குண்டம் திருவிழா
*மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
சிறப்பு வழிபாடு
*திரவுபதியம்மன் கோவில், ஆனைமலை. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை, 6:30 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்காரபூஜை >> காலை,6:00 மணி.
*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை>> காலை,6:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*சுப்ரமணியசுவாமி கோவில்,வால்பாறை.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை,5:30மணி.