sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : நவ 23, 2024 11:06 PM

Google News

ADDED : நவ 23, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

குரு பூஜை விழா

பரமாச்சாரியாள் ஜெயந்தி, ம ேஹாத்ஸவம், ஸ்ரீ ராம பஜனை மடம், எம்.எஸ்., புரம், திருப்பூர். ஏற்பாடு: யாக்ஞவல்கிய சபா. கணபதி ேஹாமம் - காலை 6:00 மணி. பூர்ணாகுதி, தீபாராதனை - 7:30 மணி. குருபூஜை ஆரம்பம் - 9:30 மணி. உபநிஷத் பாராயணம் ஆரம்பம் - 10:00 மணி. தீபாராதனை - 11:30 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தையானந்தர் கோவில், நாதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், அவிநாசி. கணபதி ேஹாமம், அபிேஷக சிறப்பு பூஜை - காலை 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை.

பிறந்த நாள் விழா

ஸ்ரீ சத்ய சாய்பாபா, 99 வது பிறந்த நாள் கொண்டாட்டம், ஸ்ரீ சத்ய சாய் ஆன்மீக மையம், பி.என்., ரோடு, திருப்பூர். மகிளா யுவதிகள் நடத்தும் அகண்ட நாம பஜன் - காலை 9:00 மணி.

மண்டல பூஜை விழா

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. பறையெடுப்பு - காலை 7:00 மணி. நவகலச அபிேஷகம் - 10:00 மணி. தாயம்பகை மேளம் - இரவு 9:00 மணி. பள்ளிவேட்டை - 10:00 மணி.

திருவாசகம் விளக்க உரை

சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மண்டல பூஜை

ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

 ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. மாலை 6:00 மணி.

 பொது 

உழவாரப் பணி

சுரும்பார் பூங்குழல் நாயகி, ஸ்ரீ பொன் சோழீஸ்வரர், ஸ்ரீ நித்ய கல்யாண சீனிவாசப் பெருமாள் கோவில், பழங்கரை, அவிநாசி. காலை 7:00 மணி.

ரத்ததான முகாம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா, 99வது பிறந்த நாள் விழா சிறப்பு ரத்ததான முகாம், ஸ்ரீ சத்ய சாய்பாபா கோவில் வளாகம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

நாவல் வெளியீடு

சுப்ரபாரதி மணியனின் வெப்பம் சிறார் நாவல் வெளியீட்டு விழா, டாப் லைட் நுாலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின்குணசேகரன். மாலை 4:00 மணி.

ஆலோசனை கூட்டம்

பட்டா பிரச்னைக்கு நிரந்த தீர்வுக்கு போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், கோவில்வளாகம், பட்டுக்கோட்டையார் நகர், வெள்ளியங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: குடியிருப்போர் நலச்சங்கம். மாலை 4:00 மணி.

கண் பரிசோதனை முகாம்

ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் தியான மையம், சகஜபுரம், திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் தியான மையம், ஸ்ரீ ராம் குடியிருப்போர் நல சங்கம். காலை 9:00 மணி.

முப்பெரும் விழா

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, ஜானகி நுாற்றாண்டு விழா, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி சிறப்பு கருத்தரங்கம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: எம்.ஜி.ஆர்., பக்தர்கள் பேரவை. காலை 9:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கான, பண்பாட்டு வகுப்பு மற்றும் பயிற்சி முகாம், ரமணாஸ் ஓட்டல், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சேவா பாரதி. காலை 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை.

 புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி முகாம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் அருகில், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன். காலை 10:30 மணி.

மாநில பொதுக்குழு

ஸ்ரீனிவாசா திருமண மஹால், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: எஸ்.டி.பி.ஐ., கட்சி. கொடியேற்றம் - காலை 10:00 மணி. கூட்டம் துவக்கம் - 11:00 மணி.

 விளையாட்டு 

கராத்தே போட்டி

கோவை பாரதியார் பல்கலை மாணவ, மாணவியர் பங்கேற்கும் கராத்தே போட்டி, நிப்ட்- டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கோவை பாரதியார் பல்கலை கழகம். காலை 7:00 மணி.

சதுரங்க போட்டி

குழந்தைகளுக்கான மாவட்ட சதுரங்க போட்டி, ரோட்டரி ஹால், தாராபுரம். ஏற்பாடு: ரோட்டரி கிளப் தாராபுரம், கோல்டன் மைண்ட் செஸ் அகாடமி. காலை 9:30 மணி.

சைக்கிள் போட்டி

குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி முன், முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: யங் இந்தியன்ஸ் திருப்பூர் அமைப்பு. காலை 6:00 மணி.

வாலிபால் போட்டி

நிட்சிட்டி வாலிபால் கோப்பைக்கான, பள்ளி அணிகளுக்கான வாலிபால் போட்டி, டிசெட் மைதானம், பூலுவப்பட்டி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜூகேஷனல் டிரஸ்ட். இறுதி போட்டி - காலை 11:00 மணி. பரிசளிப்பு விழா - மாலை 5:00 மணி.






      Dinamalar
      Follow us