sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்  

/

இன்று இனிதாக: திருப்பூர்  

இன்று இனிதாக: திருப்பூர்  

இன்று இனிதாக: திருப்பூர்  


ADDED : டிச 21, 2024 11:31 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

பொங்கல் விழா

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசி கவுண்டம்பாளையம், அவிநாசி. கருப்பராயன் பொட்டுச்சாமி பொங்கல் பூஜை - இரவு 10:00 மணி.

ஜெயந்தி விழா

ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா, ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், சன்னிதி வீதி, திருமுருகன்பூண்டி. மங்கல ஆரதி, பஜனை, திருப்பாவை பாராயணம் - அதிகாலை 5:00 மணி; ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம் - 6:00 மணி; அர்ச்சனை ஆரதி - மதியம் 12:30 மணி; அன்னைக்கு, 1008 போற்றி குங்கும அர்ச்சனை - மாலை 4:00 மணி; திருவிளக்கு பூஜை - மாலை 6:30 மணி; அன்னதானம் - இரவு 8:00 மணி.

உழவாரப்பணி

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன். காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, யாக வேள்வி பூஜை, மகா அபிேஷகம், சிறப்பு அன்னதானம், கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 5:00 மணி.

அன்னதான விழா

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் முதல் வீதி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சபரி சாஸ்தா, சபரி யாத்திரை குழு. மகேஸ்வர பூஜை - காலை 10:00 மணி. அன்னதானம் - காலை 10:30 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

ஆண்டு விழா

49வது ஆண்டு விழா, ஸ்ரீ ராஜகணபதி கோவில், ஸ்ரீ சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மண்டபம், சென்னியப்பா நகர், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு. அஷ்டாபிேஷகம் - காலை 9:00 மணி. மகா தீபாராதனை - 11:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

மண்டல பூஜை விழா

65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீஅய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. அகண்ட நாம நிறைவு - காலை 7:45 மணி.

திருவாசகம் விளக்க உரை

சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கம்பராமாயணம்தொடர் சொற்பொழிவு

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் வளாகம், பெரிய தேர்நிலையம் அருகில், அவிநாசி. நிகழ்த்துபவர்: சென்னை ஜெயமூர்த்தி. மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை. ஏற்பாடு: ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர்கள் பேரவை, அவிநாசி.

மார்கழி பூஜை

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

 வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

 பொது 

பொதுக்குழு கூட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம், நியூ திருப்பூர் மெஸ் ஜோதி மஹால், பஸ் ஸ்டாண்ட் அருகில், தாராபுரம். ஏற்பாடு: விஷ்வ ஹிந்து பரிஷத், கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை. பங்கேற்பு: கிராம கோவில் பூசாரி பேரவை, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி. காலை 9:30 மணி.

ஆதார் சிறப்பு முகாம்

வடக்கு தாசில்தார் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

சிறப்பு மருத்துவ முகாம்

மருந்துகளால் கட்டுப்படாத வலிப்பு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம், தெற்கு ரோட்டரி சங்க வளாகம், திருவள்ளுவர் தோட்டம், ரோட்டரி ரோடு, நடராஜ் தியேட்டர் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: கோவை, கே.எம்.சி.ெஹச்., காலை 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை.

சந்திப்பு நிகழ்ச்சி

'சங்கமம் 2024' முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.

 அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1989 - 1991--ல் படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, ஸ்ரீனிவாசா மஹால், வி.எஸ்., ஹால், ஆட்டையம்பாளையம், அவிநாசி. காலை 9:00 மணி.

முப்பெரும் விழா

மாநில சங்கத்தின், 50வது ஆண்டு விழா, கல்வி பரிசளிப்பு விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம். காலை 9:00 மணி.

ஓவியம், பேச்சு போட்டி

பத்தாவது ரத்ததான முகாமை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கான, ஓவியம், பேச்சு போட்டி, கொங்கு கலையரங்கம், அவிநாசி. ஏற்பாடு: களம் அறக்கட்டளை மற்றும் கொங்கு வேளாளர் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

ரத்த தான முகாம்

அரசு மருத்துவமனை. அவிநாசி. ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் யங்க் ஏங்கர், நல்லது நண்பர் அறக்கட்டளை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ஜோதிடர் மாநாடு

அகில இந்திய தொழில்முறை ஜோதிடர்கள் சங்க, 14வது ஜோதிட மாநாடு, குலாலர் திருமண மண்டபம், வடக்கு ரத வீதி, அவிநாசி. காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெய்ன்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us