sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : ஜன 05, 2025 02:14 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஆன்மிகம் 

பகல் பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழி பாசுரம் பாராயணம், தீபாராதனை - காலை 11:00 மணி.

திருவெம்பாவை உற்சவம்

ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். மாணிக்கவாசகர் உற்சவம், திருவெம்பாவை பாராயணம் - இரவு, 7:30 மணி.

மார்கழி அருள்மழை

ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். சிறப்பு வழிபாடு - மாலை 4:30 மணி. ஸ்ரீ சாய் கிருஷ்ணா நாட்டியக்குழு கலை நிகழ்ச்சி - மாலை 4:45 மணி. 'குறைவிலா நிறைவே' எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு. சொற்பொழிவாளர் - சிவக்குமார். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. மாலை 6:45 மணி.

மகாபாரதம் சொற்பொழிவு

ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மகாபாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. சொற்பொழிவாளர்: சென்னை ஜெயமூர்த்தி.

மார்கழி வழிபாடு

மார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம்.

 ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரிய பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.

 ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மார்கழி சிறப்பு பூஜை - காலை 6:00 மணி.

 ஸ்ரீஅம்சவிநாயகர் கோவில், சேரன்நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை - காலை 6:00 மணி. அலங்கார பூஜை - 7:00 மணி.

 பொது 

முப்பெரும் விழா

12ம் ஆண்டு பொங்கல் விழா, விருது வழங்கும் விழா, உழவு உணவு உணர்வுத்திருவிழா, வனாலயம், கோவை - திருச்சி ரோடு, பல்லடம். ஏற்பாடு: பல்லடம் தாய் அறக்கட்டளை. விருது வழங்கும் விழா - காலை 9:00 மணி. பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி, இயற்கை பொருட்களின் சந்தை கால்நடை கண்காட்சி, மரபு விளையாட்டுக்கள் - மாலை 3:00 மணி. திண்டுக்கல் சக்தி கலைக்குழு பறையாட்டம், கிராமிய கலைநிகழ்வு - மாலை 5:00 மணி.

 புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, வாணியர் திருமண மண்டபம், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டிபிரிவு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வாணியர் சங்கம். காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கிட்ஸ் பிஸினஸ்

எக்ஸ்போ - 2025

கிட்ஸ் பிஸ்னஸ் எக்ஸ்போ 2025 கண்காட்சி நிகழ்ச்சி, லட்சுமி கல்யாண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தெற்கு ரோட்டரி சங்கம். காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கூட்டு தியான நிகழ்ச்சி

டி.ஜே., பார்க், ஸ்ரீ ராம் சந்திர மெஷின், ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட், ரேவதி ரைஸ் மில் ஸ்டாப், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட். சத்சங்கம் நிகழ்ச்சி - காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கோரிக்கை மாநாடு

எண்ணெய் குழாய்களை சாலை ஓரமாக அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மாநாடு, எஸ்.எஸ்., திருமண மஹால், காடையூர், காங்கயம். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 10:00 மணி.

ஆலோசனை கூட்டம்

குப்பை கொட்டும் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, ஆலோசனை கூட்டம், விநாயகர் கோவில் அருகில், பாபுஜி நகர், ஏ.வி.பி., பள்ளி - புதிய திருப்பூர் ரோடு, காளம்பாளையம். ஏற்பாடு: காளம்பாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு.

மாவட்ட மாநாடு

ஏ.ஐ.டி.யு.சி., ஏழாவது மாவட்ட மாநாடு, பி.கே.ஆர்., இல்லம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஏ.ஐ.டி.யு.சி., கட்ட தொழிலாளர் சங்கம். காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

 இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம், விவேகானந்தர் நகர், பொங்குபாளையம், திருமுருகன்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ பூர்ணா சேவா ஆயுர்வேத மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

பாராட்டு விழா

மணிப்பூர் ஜகோர்ட் நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு பாராட்டு விழா, ரோட்டரி மஹால், உடுமலை ரோடு, தாராபுரம். பங்கேற்பு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மஹாதேவன். ஏற்பாடு: தாராபுரம் வக்கீல்கள் சங்கம். காலை 10:00 மணி.

உலக அமைதி வார விழா

மனவளக்கலை மன்றம், பெரியார்காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'அன்பு அமைதி ஆனந்த மன வாழ்வு' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணிவரை.

 மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கே.ஜி., நகர், டி.பி.ஏ.., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். 'ஆஹா...என்ன பொருத்தம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 மணி.

 மனவளக்கலை மன்ற அறக்கட்டளை,- கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'முத்துக்கள் மூன்று' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.

கைத்தறி கண்காட்சி

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். ஏற்பாடு: கைத்தறித்துறை. காலை 10:00 மணி முதல்.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

 விளையாட்டு 

மராத்தான் போட்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா மராத்தான் போட்டி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை 6:00 மணி.

மாவட்ட சதுரங்க போட்டி

பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளி, பெருந்தொழுவு ரோடு, கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சதுரங்க சங்கம். ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us