/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று இனிதாக (திருப்பூர்) நவம்பர் 11
/
இன்று இனிதாக (திருப்பூர்) நவம்பர் 11
ADDED : நவ 11, 2025 12:36 AM
பொது நிறுவன தின விழா 107வது நிறுவன தின விழா, ஐஸ்வர்யம் ஹால், இரண்டாவது தளம், எவரெடி காம்ப்ளக்ஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா. மாலை 5:15 மணி.
ஆர்ப்பாட்டம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் பணியை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், அண்ணாதுரை சிலை அருகில், தாராபுரம். ஏற்பாடு: கிழக்கு மாவட்ட தி.மு.க. காலை10:00 மணி.
l ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், திருப்பூர். ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., காலை 10:00 மணி.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
ரத்த தான முகாம் ரத்ததான முகாம், பிராச்சி எக்ஸ்போர்ட்ஸ், சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

