ADDED : ஏப் 18, 2025 11:37 PM
ஆன்மிகம்
குண்டம் திருவிழா
39ம் ஆண்டு குண்டம் திருவிழா, ஸ்ரீசிவளாபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. கிராமசாந்தி - இரவு, 12:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீடவுன் மாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி.
திருநாவுக்கரசர்
குருபூஜை விழா
திருநாவுக்கரசர் மடம், கணபதிபாளையம், குண்டடம் கிராமம், தாராபுரம். அப்பர் பெருமான் தேவாரம் முற்றோதல் - காலை, 6:30 முதல், மாலை, 6:30 மணி வரை.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீபொன்னர் சங்கர் வீர வரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி.,நகர் 2வது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம், திருப்பூர். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு, இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை.
பொது
விற்பனை கண்காட்சி
ஓரா ஜூவல்லரியின் நகை கண்காட்சி மற்றும் விற்பனை, பார்ச்சூன் பார்க், வேலம்பாளையம் மெயின் ரோடு, அனுப்பர்பாளையம், திருப்பூர். காலை, 10:30 முதல், இரவு, 8:00 மணி வரை.
மின்னிதழ் அறிமுகம்
தாய்த்தமிழ் மின்னிதழ் அறிமுகம், அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில், பாண்டியன் நகர், திருப்பூர். இரவு,8:00 மணி.
மனவளக்கலை பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள் மற்றும் பெண்கள் - காலை மற்றும் மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை. பெண்கள் - காலை, 10:00 முதல், 12:30 மணி வரை.

