ADDED : ஜூன் 07, 2025 11:25 PM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
விநாயகர், ஸ்ரீ நாச்சியம்மன் கோவில், தேவனாம்பாளையம், வெள்ளிரவெளி, குன்னத்துார். காலை 7:45 முதல் 8:45 மணி வரை.
ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத ஸ்ரீ நிவாச பெருமாள், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர், ஸ்ரீ கேசவப் பெருமாள், ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில், நாரணாபுரம், பல்லடம். காலை 7:31 முதல் 8:30 மணி வரை.
ஸ்ரீ மஹா பெரியவர் ஜெயந்தி
ராமகிருஷ்ண பஜனை மடம், காவேரி வீதி, திருப்பூர். தலைப்பு - 'ஸ்ரீ மகா பெரியவாளும் ஆஸ்தீக தர்மமும்'. சொற்பொழிவாளர்: கோவை ஸ்ரீ ராம். பாதுகை தரிசனம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. கன்னட தேவாங்க செட்டியார் சமூக அறக்கட்டளையினர் சுவாமிகளுக்கு பட்டு வஸ்திரம் அர்ப்பணித்தல் - மதியம் 12:00 மணி. திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனம் - மாலை 6:30 மணி. வீரமணி ராஜூ, அபிேஷக் ராஜூ பக்தி பாடல் நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
பஞ்சமூர்த்தி திருவீதியுலா
பஞ்சமூர்த்தி மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா, குலாலர் விநாயகர் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். அபிேஷகம் ஆராதனை - காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - 10:30 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. 63 நாயன்மார்கள் திருவீதி உலா - மாலை 6:00 மணி.
ஆண்டு விழா
ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில், புதுப்பிள்ளையார்நகர், கோவில்வழி, முத்தணம்பாளையம், திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, 108 வலம்புரி சங்கு ஸ்தாபனம், 108 திரவிய ேஹாமம், சிறப்பு அபிேஷகம் - காலை 8:00 மணி. சங்காபிேஷகம், சிறப்பு அலங்காரம் - காலை 10:30 மணி. மகா தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி. அன்னதானம் - மதியம் 12:30 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், ஜீவாநகர், கே.வி.ஆர்., நகர் லே-அவுட், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - காலை 6:00 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி. முளைப்பாலிகை, மாவிளக்கு ஊர் சுற்றி வருதல் - மாலை 5:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிபொடி சொக்கலிங்கம் அய்யா. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.
ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன்நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில். காலை 7:00 மணி.
ஸ்ரீ கருப்பராயன் கோவில், சுண்டக்காம்பாளையம், நம்பியாம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.
பொது
முப்பெரும் விழா
பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: கல்வியாளர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
திறப்பு விழா
காயத்திரி பில்டர் பழனியப்பா பார்க் மாடல் ஹவுஸ் திறப்பு விழா, நடுவச்சேரி ரோடு, குப்பாண்டம்பாளையம், அவிநாசி. காலை 10:30 மணி.
சிரிப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சி
ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம். மாலை 5:00 மணி.
அளவீடு முகாம்
இலவச செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
இலவச மருத்துவ முகாம்
காது, மூக்கு, தொண்டை சிறப்பு இலவச மருத்துவ முகாம், எஸ்.எம்.எஸ்.எப்., மருத்துவ மையம், டி.ஜே., பார்க் வளாகம், பல்லவராயன்பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
ரத்த தான முகாம்
தி திருப்பூர் கிளப் வளாகம், சி.எஸ்.ஐ., சர்ச் எதிரில், பங்களா ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: முயற்சி அமைப்பு, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
யோகா பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.