/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று இனிதாக(திருப்பூர்)அக்டோபர் 13
/
இன்று இனிதாக(திருப்பூர்)அக்டோபர் 13
ADDED : அக் 12, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் சிறப்பு பூஜை பெரியநாயகி உடனமர் ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. புரட்டாசி கால பைரவர் அஷ்டமி யாக வேள்வி பூஜை. மாலை 5:00 மணி.
திருவாசகம் முற்றோதுதல் விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். ஏற்பாடு: மாணிக்கவாசகர் திருக்கூட்டம். காலை 8:00 மணி முதல்.
n பொது n பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
n விளையாட்டு n மாவட்ட விளையாட்டுப் போட்டி மாணவர்களுக்கான டென்னிகாய்ட். வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி.
n மாணவ, மாணவியருக்கான பென்சிங். நிப்ட் - டீ கல்லுாரி, சிட்கோ, திருப்பூர். காலை 10:00 மணி.