sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : அக் 26, 2025 03:02 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n கந்த சஷ்டி திருவிழா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம், திருப்பூர். ஐந்தாம் நாள் அபிஷேக ஆராதனை திருவுலாக்காட்சி. மாலை 5:00 மணி.

l ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். அபிஷேகம், ரோஸ் நிற பூக்கள் அலங்காரம் - காலை 10:30 மணி.

l கனககிரி வேலாயுதசுவாமி கோவில், கண்டியன்கோவில் கிராமம், குளத்துப்பாளையம், திருப்பூர். அபிஷேகம், கந்த சஷ்டி பாராயணம் - காலை, மாலை6:00 மணி.

l அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா. ஸ்ரீ ஷண்முகம் மஹால், ஸ்ரீ காரியசித்தி ஆஞ்சநேயர் வளாகம், அலகுமலை. ஸ்ரீ ஸ்கந்த சப்தசதீ மஹா யாகம் இரண்டாம் கால பூஜை - காலை 7:00 மணி. திரவ்யாகுதி, பூர்ணாகுதி - காலை 11:00 மணி. கலசாபிஷேகம், தீபாராதனை - மதியம் 1:00 மணி. மாலை நேர யாக சாலை பூஜை - மாலை 5:30 மணி.

l சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சத்ரு சம்ஹார ஹோமம் - காலை 9:15 மணி. அபிஷேகம் - காலை 11:00 மணி. மஹா தீபாராதனை - மதியம் 12:00 மணி.

l வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியசுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். அபிஷேகம் - காலை 10:00 மணி. தீபாராதனை - மதியம் 12:00 மணி.

l ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில், நல்லுார். அபிஷேக ஆராதனை பூஜை. காலை 10:00 மணி.

முப்பெரும் விழா ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பூச்சக்காடு, திருப்பூர். ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்மன் ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமி பிரதிஷ்டை. மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை - காலை10:00 மணி.

n பொது n மாநில சம்மேளனபொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம். என்.எஸ்.என்.மஹால், சென்னிமலை ரோடு, காங்கயம். காலை 10:00 மணி.

இலவச கண் சிகிச்சை முகாம் இலவச கண் சிகிச்சை முகாம், திருப்பூர் லயன்ஸ் சங்கம், டவுன் ஹால் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் லயன்ஸ் சங்கம் மற்றும் ஆர்.கே.டெக்ஸ். காலை 8:00 முதல்12:00 மணி வரை.

சிறப்பு முகாம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வியாபார சான்று வழங்கும் முகாம். வேலம்பாளையம் மண்டல அலுவலகம்; நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகம்; நல்லுார் மண்டல அலுவலகம்; முருகம்பாளையம் மண்டல அலுவலகம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச யோகா பயிற்சி 'சூர்ய சக்தி' யோகா பயிற்சி. ஏற்பாடு: ஈஷா யோகா மையம். ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். காலை: 6:30 முதல் 8:00 மணி; காலை 8:15 முதல் 9:45 மணி. மாலை: 5:00 முதல் 6:30 மணி, 6:45 முதல் 8:15 மணி வரை.

l செல்வம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில், அவிநாசி. காலை 7:00 முதல்9:00 மணி, மாலை5:00 முதல் 6:30 மணி, 6:45 முதல் 8:15மணி வரை.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள், பெண்கள் - காலை, மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் - காலை 10:00 முதல் 12:00 மணி வரை.

n விளையாட்டு n கிரிக்கெட் போட்டி நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் காலிறுதி போட்டி. நிப்ட்-டீ கல்லுாரி மைதானம், முதலிபாளையம், திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us