sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக (திருப்பூர்)

/

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)

இன்று இனிதாக (திருப்பூர்)


ADDED : நவ 03, 2025 11:57 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n மண்டல பூஜை ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ திரிசூலி அம்மன் கோவில், ராமச்சியம்பாளையம், மாதப்பூர், சூலுார். காலை 7:00 மணி.

l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் தேவி கோவில், ஏ.வி.பி. லே-அவுட், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.

l ஸ்ரீ நீலாம்பிகை உடனமர் திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலகண்டபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.

l ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ஓம் நமோ நாராயணா நகர், அமராவதிபாளையம், பல்லடம். காலை6:30 மணி.

தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமார சாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: சிவ சண்முகம். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n கருத்தரங்கம் 'திருக்குறள் என்ற அருமருந்து' எனும் தலைப்பில் கருத்தரங்கம், டி.கே.டி., குளோபல் பள்ளி, கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி.

மாவட்ட கலைத்திருவிழா மாணவ, மாணவியருக்கான மாவட்ட கலைத்திரு விழா, ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை. காலை 9:30 மணி.

வாழும் கலை பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி, பி.எம்.ஆர். சுப்புலட்சுமி திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலைக் குடும்பத்தினர் பல்லடம். மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை.

நுால் வெளியீடு முறிவு நாவல் மறுபதிப்பு நுால் வெளியீடு, என்.சி.எச். பதிப்பகம் ஸ்டாப், புதிய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர். மாலை 6:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - அதிகாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் காலை - 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

n விளையாட்டு n மாவட்ட குத்துச்சண்டை மாணவியர் குத்துச்சண்டை போட்டி, விவேகானந்தா வித்யாலயா, கே.செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை9:30 மணி.






      Dinamalar
      Follow us