ADDED : டிச 11, 2025 04:49 AM
n ஆன்மிகம் n மண்டல பூஜை விழா 66ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில், சந்தைப்பேட்டை, பல்லடம். விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம் - அதிகாலை 5:30 மணி. கலச ஆவாகணம், வேதபாராயணம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 5:30 மணி.
n ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை, 10:00 மணி. பறையெடுப்பு - இரவு 7:00 மணி. தாயம்பகை மேளம் - இரவு 9:00 மணி. பள்ளிவேட்டை - இரவு 10:00 மணி.
ஜெயந்தி விழா ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி விழா, ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், சன்னிதி வீதி, திருமுருகன்பூண்டி. மங்கள ஆரத்தி, பஜனை, திருப்பாவை பாராயணம் - அதிகாலை 5:00 மணி. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம் - காலை 6:00 மணி. சிறப்பு பூஜை - 7:00 மணி. அர்ச்சனை ஆரதி - மதியம் 12:30 மணி. அன்னைக்கு 108 போற்றிகள், குங்கும அர்ச்சனை - மாலை 4:00 மணி. திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு - மாலை 5:30 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.
தொடர் ஆன்மிகசொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலை பண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
சிறப்பு பூஜை அனுமந்தராயசுவாமி ஆலயம், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - மாலை 5:30 மணி.
n பொது n பயிற்சி வகுப்பு துவக்கம் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம், ஒருங்கிணைந்த பயிற்சி மையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குண்டடம், தாராபுரம். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்புத்துறை. காலை 10:30 மணி.
ஆலோசனைக் கூட்டம் கோவில் திருப்பணி குறித்த ஆலோசனை கூட்டம், கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகம், பெருமாநல்லுார். காலை 10:30 மணி.
பிறந்த நாள் விழா பாரதியார் பிறந்த நாள் விழா, விவேகானந்தர் அரங்கம், பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி கம்பன் கழகம், தமிழர் பண்பாட்டு கலச்சார பேரவை அறக்கட்டளை. மாலை 4:30 மணி.
சிறப்பு கருத்தரங்கம் 'வந்தே மாதரமும் பாரதியும்' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், குமரகம் ஹால், ரமணாஸ் ஓட்டல் முதல் தளம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தேசிய சிந்தனை பேரவை தமிழ்நாடு. பங்கேற்பு: பா.ஜ. மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன். மாலை 5:00 மணி.
ஆனந்த அனுபவ பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமிநகர், திருப்பூர். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.
யோகா பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் காலை 7:30 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

