sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : டிச 29, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பொங்கல் விழா செல்வ விநாயகர், மாகாளிம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. அபிஷேகம், சிறப்பு பூஜை - இரவு, 8:00 மணி.

சிறப்பு பாராயண வழிபாடு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவப் பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள் நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம். அதிகாலை, 5:00 மணி.

மார்கழி சிறப்பு வழிபாடு விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம் - காலை 5:00 மணி.

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், கோவில் வழி, திருப்பூர். விசேஷ திருமஞ்சனம் - மாலை, 5:00 மணி.

சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை, 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேத பாராயணம் - 6:30 மணி.

தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்சவிருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், இரவு 08:30 மணி வரை.

n பொது n தி.மு.க. மாநாடு தி.மு.க. மாநில மகளிரணி மாநாடு, காரணம்பேட்டை, பல்லடம். மாலை, 4:00 மணி. பங்கேற்பு: தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி.

மக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 மணி.

மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us