ADDED : ஜன 01, 2026 05:29 AM
n ஆன்மிகம் n அன்னதான விழா ஸ்ரீ பாலசாஸ்தா அய்யப்பன் கோவில், சேவூர், அவிநாசி. ஸ்ரீ கணபதி ேஹாமம், ஸ்ரீ சாஸ்தா ேஹாமம் - அதிகாலை 4:00 மணி. அஷ்டாபிேஷகம் - காலை 6:00 மணி. அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை 7:40 மணி. அன்னதானம் - காலை 8:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 4:15 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 6:15 மணி.
l எட்டாம் ஆண்டு அன்னதான விழா, கரியகாளியம்மன் திருமண மண்டபம், 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: அய்யன் ஸ்ரீ ஹரிஹரசுதன் அய்யப்ப பக்தர்கள் குழு. ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கரியகாளியம்மன் அபிேஷக பூஜை - காலை 7:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி.
பொங்கல் விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், வஞ்சிபாளையம், அவிநாசி. பொங்கல் வைத்தல் - அதிகாலை 2:00 மணி. கும்பம் நதிக்கரைக்கு எடுத்துச் செல்லுதல் - மாலை 6:30 மணி.
l செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில், மடத்துப்பாளையம், அவிநாசி. மாவிளக்கு எடுத்தல் - காலை 6:00 மணி. பொங்கல் வைத்தல் - காலை 11:00 மணி.
l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் கோவில், அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - மதியம் 12:00 மணி. மஞ்சுநாதன் குழுவினரின் பாட்டுடன் கூடிய பட்டிமன்றம் - இரவு 8:00 மணி.
பிரதோஷ பூஜை ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்தி யம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.
l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.
l நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை4:30 மணி.
l அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.
l உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.
l ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
l சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
l கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், தீபாராதனை, அம்பாள் நந்தி வாகனத்தில் வலம் வருதல், அன்னதானம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
சிறப்பு பாராயண வழிபாடு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.
ஐந்தாம் ஆண்டுபெருவிழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை.
சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம்சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் -6:30 மணி.
தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்சவிருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.
n பொது n உலக அமைதி வார விழா மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, பெரியார் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். 'வாழ்க்கை ஒரு வானவில்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் இரவு 8:00மணி வரை.
l நற்சிந்தனைகளின் சங்கமம் எனும் தலைப்பில் விழா, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அவிநாசி. உலக நல வேள்வி - காலை 6:00 மணி. 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற தலைப்பில் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
l மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, அக்ரஹாரப்புத்துார், மங்கலம். புத்தாண்டை முன்னிட்டு உலக நல வேள்வி - காலை 6:00 மணி.
l அறிவுத்திருக்கோவில், சிங்கார வேலன் நகர், பத்மாவதிபுரம். காலை 6:00 முதல் இரவு 8:00மணி வரை.
புத்தக கண்காட்சி 'புத்தகங்களுடன் புத்தாண்டைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என். ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00மணி முதல்.

