sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக: திருப்பூர்  

/

 இன்று இனிதாக: திருப்பூர்  

 இன்று இனிதாக: திருப்பூர்  

 இன்று இனிதாக: திருப்பூர்  


ADDED : மார் 10, 2026 05:44 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n உடுக்கை பாடல் நிகழ்ச்சி அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், 3 செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 8:30 முதல் 10:30 மணி வரை.

மண்டல பூஜை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பெருமாநல்லுார். காலை 6:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், விக்னேஷ்வராநகர், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

n மாரியம்மன் விநாயகர் கோவில்கள், ஸ்ரீ கோட்டை மாரியம்மன், பிச்சம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.

n பொது n துவக்க விழா புனரமைப்பு பணி துவக்க விழா, சந்தை கடை மைதானம், கானுார் ஏரி கிழக்கு, அவிநாசி. ஏற்பாடு: நீர்வளத்துறை, கவுசிகா நீர்கரங்கள் மற்றும் கானுார் ஏரி பாதுகாப்பு சங்கம். காலை 9:00 மணி.

ஆனந்த அனுபவ பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி, ஜே.கே.மஹால், உப்புப்பாளையம், வெள்ளகோவில். ஏற்பாடு: வாழும் கலை பயிற்சி மையம். மதியம் 2:00 முதல் மாலை 4:30 மணி வரை. மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

சேவை முகாம் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம், குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: மத்திய மக்கள் தொடர்பகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us