ADDED : ஜூலை 14, 2026 07:43 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை ஆனி மாத அமாவாசை சிறப்பு பூஜை, பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், தீபாராதனை, கோ பூஜை, அன்னதானம் - காலை 10:00 மணி.
ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். அபிேஷகம் - காலை 10:30 மணி. சிறப்பு அலங்காரம் - மதியம் 12:30 மணி. தீபாராதனை - மதியம் 1:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்:சிவ சண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
அண்ணன்மார் சுவாமி வீர வரலாறு கிராமிய கதை, உடுக்கை பாடல் தொடர் நிகழ்ச்சி, விநாயகர் கோவில் திடல், கமிட்டியார் காலனி, ராஜன்நகர், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மஹா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.
மாகாளியம்மன் கோவில் வளாகம், சுக்கம்பாளையம், பல்லடம். இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ அன்பு விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் நடுப்பங்கு, ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், அரண்மனைப்புதுார், திருப்பூர். மாலை4:00 மணி.
ஸ்ரீ பட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
பொது
ஆலோசனை கூட்டம்: தாராபுரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகள்,பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், குமரன் மஹால், மீனாட்சிபுரம், தாராபுரம். ஏற்பாடு: கிழக்கு மாவட்ட தி.மு.க. காலை 10:00 மணி.
