sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக>> திருப்பூர்

/

இன்று இனிதாக>> திருப்பூர்

இன்று இனிதாக>> திருப்பூர்

இன்று இனிதாக>> திருப்பூர்


ADDED : மார் 18, 2025 11:55 PM

Google News

ADDED : மார் 18, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பகவத் கீதை

தொடர் சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

n பொது n

சிறப்பு கருத்தரங்கம்

சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி, திருப்பூர். 'சமானியர்களே சாதனையாளர்களாக' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சி துறை, மதியம், 12:00 மணி.

பட்டமளிப்பு விழா

மழலையர் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். மதியம், 1:30 மணி.

மின்நுகர்வோர்

குறைகேட்பு கூட்டம்

செயற்பொறியாளர் அலுவலகம், திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி ரோடு, குமார் நகர், திருப்பூர். காலை, 11:00 மணி.

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகாதவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர்.காலை மற்றும் மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.






      Dinamalar
      Follow us