ஆன்மிகம்
தேர்த்திருவிழா
பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை, 6:00 மணி, திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை, 2:00 மணி.
குண்டம் திருவிழா
கொண்டத்துகாளியம்மன் கோவில், பெருமாநல்லுார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 11:00 மணி.
- கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில், சிங்கனுார், கணபதிபாளையம், பல்லடம். மறுபூஜை அபிஷேகம், மகாதரிசனம் - காலை, 9:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா - மதியம், 12:00 மணி. மிராசுதாரர் பூஜை, பரிவட்டம் கட்டுதல் - மதியம், 3:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம். அவிநாசி பெரிய கோவிலிலிருந்து தீர்த்தம் எடுத்துவருதல், மகா அபிஷேகம் - மாலை, 4:00 மணி. படைக்கலம் எடுத்தல் - இரவு, 12:00 மணி.
- ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பூலாவாரி சுகுமாரன் நகர், திருப்பூர். ஐந்தாம் கால பூஜை, ஸ்ரீ மீனாட்சியம்மன் அலங்கார பூஜை - காலை, 6:00 மணி. பிரசாதம் வழங்குதல் - மதியம், 2:00 மணி, கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல் - மாலை, 3:00 மணி, தீர்த்தம் இடுதல் - இரவு, 7:00 மணி, படைக்கலம் எடுத்து வருதல் - இரவு, 10:00 மணி.
- போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். பொங்கல், மாவிளக்கு - காலை, 6:00 மணி. சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் - மாலை, 5:00 மணி.
- ஸ்ரீ மாரியம்மன் கோவில், வெள்ளியம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. பூவோடு எடுத்தல், அபிஷேக ஆராதனை - காலை, 6:30 மணி.
- மங்கள விநாயகர், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில், பெரிய கருணைபாளையம், வேலாயுதம்பாளையம், திருப்பூர். பூவோடு எடுத்து ஆடுதல் - காலை, 6:30 மணி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை - இரவு, 7:00 மணி, அம்மனுக்கு அலங்கார பூஜை - இரவு, 8:30 மணி.
- ஸ்ரீ மாரியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். பொங்கல் விழா - காலை, 9:00 முதல், 10:00 மணி வரை.
- ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். ஊர் பொங்கல் வைத்தல் - காலை, 6:30 மணி. அம்மனுக்கு பட்டு கொண்டு வருதல் - மதியம், 11:00 மணி, பூவோடு கொண்டு வருதல் - மாலை, 4:00 மணி, பவளக்கொடி கும்மியாட்டம் - மாலை, 6:30 மணி.
- ஸ்ரீ கோட்டை முனியப்ப சுவாமி கோவில், தொரவலுார். பொங்கல் விழா - காலை, 6:00 மணி, அன்னதானம் - மதியம், 2:00 மணி
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா இன்டர்நேஷனல் ஸ்கூல் வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
பொது
விழிப்புணர்வு ஊர்வலம்
ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கோர்ட், கே.எம்.சி., சட்ட கல்லுாரி. காலை, 9:00 மணி.