ADDED : ஏப் 11, 2025 11:53 PM
- ஆன்மிகம் -
குண்டம் திருவிழா
கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். மஞ்சள் நீர் தரிசனம் - காலை 9:00 மணி.
அபிேஷக பூஜை
பவுர்ணமி அபிேஷக பூஜை, கைலாசநாதர் கோவில், அலகுமலை. ருத்ர த்ருசதி, லலிதா த்ருசதி அர்ச்சனை - மாலை 6:00 மணி.
தேர்த்திருவிழா
பங்குனி தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில், கருவலுார், அவிநாசி. தெப்போற்சவம், காமதேனு வாகனம் - இரவு 10:00 மணி. பரிவேட்டை, குதிரை வாகனம் - நள்ளிரவு 12:00 மணி.
இசை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுகை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம், திருப்பூர். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. மாலை 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், மாநகராட்சி காலனி, பல்லடம் ரோடு, திருப்பூர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா - காலை 9:00 மணி. திருப்பூர் மாணவர்கள் ஸ்டார் பாய்ஸ் பல்சுவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
- 37ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். அன்னதானம் - காலை 11:00 மணி.
- பொது -
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வுக்காக, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - 2025, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் தெற்கு, ஒமேகா ஈவன்ட்ஸ். காலை 9:00 மணி.
தியான பயிற்சி
இலவச தியான பயிற்சி, கொண்டத்துக்காளியம்மன் கோவில் வளாகம், பெருமாநல்லுார். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் அமைப்பு. காலை 9:00 மணி.
திறப்பு விழா
ஸ்ரீ ஷிவ் வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா, அண்ணா நகர் வடக்கு, கணக்கம்பாளையம் பிரிவு, பி.என்., ரோடு, திருப்பூர். பங்கேற்பு: எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் உமா மகேஸ்வரி. மாலை 5:00 மணி முதல்.

