ADDED : ஏப் 24, 2025 06:28 AM
n ஆன்மிகம் n
ஆராதனா மஹோற்சவம்
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆராதனா மஹோற்சவ விழா, ஸ்ரீ சத்ய சாய் விகார், பி.என்., ரோடு, திருப்பூர். ஓம்ஹாரம், சுப்ரபாதம், கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. கொடியேற்று விழா - காலை 7:30 மணி. நாராயண சேவா - 10:30 மணி. வேத பாராயணம் - மாலை 5:30 மணி. பக்தி பாடல்கள், இன்றைய கல்வி அறிவை வளர்க்கிறதா, அன்பை வளர்க்கிறதா எனும் தலைப்பில் பட்டிமன்றம் - மாலை 6:40 மணி. மகா மங்களா ஆரத்தி - இரவு 7:30 மணி.
சித்திரை திருவிழா
செல்வவிநாயகர், மாரியம்மன் கோவில், கழுவேரிபாளையம், வாவிபாளையம், பல்லடம். மறுபூஜை, மஞ்சள் நீராட்டு விழா - காலை 7:30 மணி.
பொங்கல் விழா
மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. பொட்டுச்சாமி பொங்கல் - இரவு 10:00 மணி.
n 24ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில், எம்.ஜி.பி., தியேட்டர் அருகில், தாராபுரம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை - காலை 11:00 மணி.
n ஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். பொங்கல் விழா - காலை 7:00 மணி. சிறப்பு அபிேஷகம் - மதியம் 12:00 மணி. டவுன் மாரியம்மன் அலங்காரம் - காலை 9:00 மணி. வள்ளி கும்மியாட்டம் - மாலை 6:00 மணி.
n மாகாளியம்மன் கோவில், எம்.எஸ்., நகர் வடக்கு, திருநீலகண்டபுரம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - மதியம் 3:00 மணி.
n விநாயகர், மாகாளியம்மன் கோவில், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம் - காலை 9:30 மணி. உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி. மறுபூஜை - இரவு 7:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.
n பொது n
விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, குறைகேட்பு கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவல வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சக் ஷம் அமைப்பு. காலை 10:00 மணி.
கருத்தரங்கம்
மூலிகை சாகுபடியில் ஒழுங்குமுறை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம், கிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார். ஏற்பாடு: பாரத் பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி வரை.
n ஜி.எஸ்.டி., புதிய 'அப்டேட்' குறித்த கருத்தரங்கம், ஆர்.கே., ரெஸிடென்சி ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு, பிரேம் இன்போடெக். மாலை 3:00 முதல் இரவு 7:00 மணி வரை.
திறன் வளர்ப்பு முகாம்
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச திறன் வளர்ப்பு முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா யுவ விபாக். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

