ADDED : ஏப் 25, 2025 07:54 AM
n ஆன்மிகம் n
பிரதோஷ பூஜை
ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். விசேஷ அபிேஷக பூஜை, சிறப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி. சுவாமி திருவீதி உலா, அன்னதானம் - மாலை 5:00 மணி.
n அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பிரதோஷ சிறப்பு பூஜை - மாலை 4:30 மணி.
n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. மாலை 5:00 மணி.
n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. பிரதோஷ சிறப்பு பூஜை - மாலை 4:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். அபிேஷகம் - மாலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 5:30 மணி.
n நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
n அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:30 மணி.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:00 மணி.
n ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 4:30 மணி.
n சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - மாலை 5:00 மணி.
பொங்கல் விழா
17ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ கவுமாரியம்மன், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிக்கம்பம் ஸ்டாப், 50 அடி ரோடு, வ.உ.சி., நகர், திருப்பூர். திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி.
n 24ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில், எம்.ஜி.பி., தியேட்டர் அருகில், தாராபுரம் ரோடு, திருப்பூர். அன்னதானம் - காலை 10;00 மணி.
n மாகாளியம்மன் கோவில், எம்.எஸ்., நகர், திருநீலகண்ட புரம் வடக்கு, திருப்பூர். அன்னதானம் - மதியம் 12:00 மணி. மறுபூஜை - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசிக்கடை வீதி, திருப்பூர். மஞ்சள் நீர், மகா அபிேஷகம் - காலை - 7:00 மணி. ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம் - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி. வேணி இசைக்குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 240. கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.
n காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 120, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
வேலை வாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண்: 439. நான்காவது தளம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை.
மவுன அஞ்சலி ஊர்வலம்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம், குமரன் சிலை துவங்கி, மாநகராட்சி முன்புறம் காந்திசிலை வரை, திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ., மாலை 4:00 மணி.
ஆயத்த மாநாடு
பொதுவேலை நிறுத்த ஆயத்த மாநாடு, கே.எஸ்.ஆர்., திருமண மண்டபம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தொழிற்சங்க கூட்டுக்குழு. மாலை 4:00 மணி.
திறன் வளர்ப்பு முகாம்
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச திறன் வளர்ப்பு முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா யுவ விபாக். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
n விளையாட்டு n
பயிற்சி முகாம்
கபடி, வாலிபால், பேட்மின்டன், கேரம், சதுரங்க போட்டிகளுக்கான கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம். ஏற்பாடு: பெற்றோர் ஆசிரியர் கழகம். காலை 7:00 முதல் 11:00 மணி வரை.

