ADDED : ஏப் 25, 2025 11:49 PM
ஆன்மிகம்
ராகு - கேது பெயர்ச்சி விழா
ஸ்ரீ சோழாபுரி அம்மன் கோவில், ஏ.எம்.எஸ்., மருத்துவமனை பின்புறம், பல்லடம் ரோடு, திருப்பூர். சிறப்பு ேஹாம பூஜை - மாலை 4:20 மணி.
இன்னிசை நிகழ்ச்சி
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. செம்மாண்டபாளையம், ஸ்ரீனிவாச பஜனை குழு நடத்தும் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி
ஸ்ரீ பொன்னர் சங்கர் வீரவரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை.
பொது
பொதுக்கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், 58வது வட்ட தி.மு.க., அலுவலகம் எதிரில், பெரிச்சிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மத்திய மாவட்ட தெற்கு மாநகர தி.மு.க., மாலை 6:00 மணி.
திறன் வளர்ப்பு முகாம்
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச திறன் வளர்ப்பு முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா யுவ விபாக். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
இலவச காதுபரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விளையாட்டு
பயிற்சி முகாம்
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம், மாவட்ட விளையாட்டு மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 4:30 முதல், 6:30 மணி வரை.
கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம். ஏற்பாடு: பெற்றோர் ஆசிரியர் கழகம். காலை 7:00 முதல் 11:00 மணி வரை.

