sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

/

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்


ADDED : மே 20, 2025 11:53 PM

Google News

ADDED : மே 20, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

பொங்கல் திருவிழா

ஸ்ரீ பொன்னாட்சி அம்மன், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில், தென்னம்பாளையம், திருப்பூர். அலங்கார பூஜை - காலை, 6:00 மணி, பொங்கல் விழா - காலை, 8:00 மணி, முளைப்பாலிகை, மாவிளக்கு வீதி உலா - காலை, 10:00 மணி, அன்னதானம் - மதியம், 12:00 மணி.

l ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், திருப்பூர். திருக்கல்யாண உற்சவம் - அதிகாலை, 3:05 மணி, மாவிளக்கு ஊர்வலம் - காலை, 6:30 மணி, பூவோடு ஊர்வலம் - மாலை, 5:00 மணி, கம்பம், கும்பம் கங்கை சேர்த்தல் - இரவு, 11:00 மணி.

l ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சி நகர், ஷெரீப் காலனி, திருப்பூர். பொங்கல் - காலை, 5:00 மணி, கம்பம், கும்பம் தீர்த்தக்கரை சேருதல் - இரவு, 10:30 மணி.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

n பொது n

உங்களை தேடி

உங்கள் ஊரில்

தாலுகா அலுவலகம், காங்கயம். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை, 9:30 மணி முதல்.






      Dinamalar
      Follow us