ADDED : மே 22, 2025 03:37 AM
n ஆன்மிகம் n
கும்பாபிேஷக விழா
ஸ்ரீகாசி விநாயகர் கோவில், கிழக்கு ரத வீதி, அவிநாசி. கணபதி ஹோமம், தன ேஹாமம், நவகோள் வேள்வி, யாகசாலை எழுந்தருளல் - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை. எண் வகை மருந்து சாத்துதல் - மாலை 5:00 மணி. முதல் கால வேள்வி பூஜை - மாலை 6:00 மணி. பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் - இரவு 8:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ பொன்னாட்சி அம்மன், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். மறுபூஜை - காலை 9:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி.
n ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் ஊர்வலம் - காலை 9:00 மணி. கவச அலங்காரம் - காலை 10:00 மணி. 'ஏலேலங்கடியோ' குழுவினரின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
n 19ம் ஆண்டு பொங்கல் விழா, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில், குறிஞ்சிநகர் விரிவு, புதுத்தோட்டம், டவுன் எக்ஸ்டன்ஷன், ெஷரீப் காலனி, திருப்பூர். மஞ்சள் நீர் பூஜை, சுவாமி ஊர்வலம் - காலை 9:00 மணி. அபிேஷக பூஜை - காலை 11:00 மணி. ஸ்ரீ காதம்பரி அலங்காரம் - மாலை 6:00 மணி. பிரசாதம் வழங்குதல் - இரவு 8:00 மணி.
n பொது n
விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக பல்லுாயிர் தினத்தை முன்னிட்டு பறவைகள் சரணாலயத்தில் பல்லுாயிர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நஞ்சராயன் குளம், கூலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வனத்துறை, ரோட்டரி திருப்பூர், திருப்பூர் இயற்கை கழகம். காலை 7:00 மணி.
பயிற்சி முகாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஜமாபந்தி முகாம்
ஊத்துக்குளி, கரடிவாவி, அவிநாசி மேற்கு, அலங்கியம், வேலம் பாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், செட்டிபாளையம், நல்லுார், முதலிபாளையம், முத்தணம்பாளையம் கிராமங்கள். காலை 10:00 மணி முதல்.
காது பரிசோதனைஇலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
சிறப்பு முகாம்
சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு முகாம், மாநகராட்சி மைய அலுவகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.