ADDED : ஜூன் 09, 2025 11:51 PM
n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - அதிகாலை 5:00 மணி. பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் - மாலை 5:00 மணி. ஈஸ்வரன் கோவில் வண்டித்தாறை கட்டளை - இரவு 8:00 மணி. சிறப்பு அபிேஷகம் - இரவு 9:30 மணி. கவிநயா நாட்டியாலயா பரதநாட்டிய பள்ளி வழங்கும் கஜேந்திர மோட்சம் நாட்டிய நாடக நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
சிறப்பு அபிேஷகம்
பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பால் அபிேஷகம், ஜெகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஸ்ரீ புரம் அம்மாபாளையம், அவிநாசி. மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
ஆண்டு நிறைவு விழா
மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, 108 சங்காபிேஷக சிறப்பு வழிபாடு, ஸ்ரீ ராஜகணபதி கோவில், ஜவஹர்நகர் ஐந்தாவது வீதி, திருப்பூர். விநாயகர் வழிபாடு, மகாசங்கல்பம் - காலை 7:00 மணி. புண்யாக வாசனம், கலச பூஜை, 108 சங்கு பூஜை, மகாலட்சுமி ேஹாமம் - காலை 7:35 மணி. மகா அபிேஷகம், 108 சங்காபிேஷகம், தீர்த்தக்குட அபிேஷகம் - 8:35 மணி. அலங்கார தீபாராதனை - 9:30 மணி. அன்னதானம் - காலை 10:00 மணி.
மண்டல பூஜை
விநாயகர், அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.
l சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், குமார்நகர், திருப்பூர். மண்டல பூஜை - காலை 7:00 மணி.
l சிவ விஷ்ணு கோவில், தில்லை நகர், பொங்கலுார். காலை 6:30 மணி.
l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி.
l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன்நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
n பொது n
சிறப்பு முகாம்
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காங்கயம். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
இலவச காது
பரிசோதனை முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.