ADDED : ஜூலை 18, 2025 11:42 PM
n ஆன்மிகம் n
மண்டல பூஜை
ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை 6:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டி பாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.
l காளியம்மன் கோவில், செட்டிபாளையம், ரிங் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
பாத பூஜை
பால விகாஸ் பெற்றோர்களுக்கான பாத பூஜை, சாய் பஜன், மாலை, 5:30 மணி; பெற்றோருக்கான பாத பூஜை, மாலை, 6:10 மணி; உறுதிமொழி, மாலை, 6:45 மணி; சிறப்புரை, இரவு, 7:00 மணி; மங்கல ஆரத்தி, இரவு, 7:25மணி; சத்யசாய் விஹார், பி.என்.ரோடு, ராம் நகர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், திருப்பூர் மாவட்டம்.
n பொது n
கட்டுமானப்பொருள்
கண்காட்சி
20வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி. வித்யாகார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு. திருப்பூர், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன். காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை. கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.
n விளையாட்டு n
கால்பந்து
தெற்கு குறுமைய மாணவர் கால்பந்து, காலை, 10.00 மணி முதல். முதலிபாளையம், நிப்ட் டீ கல்லுாரி.
பால் பேட்மின்டன்
தெற்கு குறுமைய அனைத்து மாணவியர் பிரிவுக்கான பால் பேட்மின்டன். காலை, 10:00 மணி முதல். வித்ய விகாசினி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஜெய்நகர்.