sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஆக 21, 2025 09:45 PM

Google News

ADDED : ஆக 21, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

அமாவாசை சிறப்பு வழிபாடு ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ண சுவாமி கோவில், காங்கயம். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 10:00 மணி, மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் - மதியம், 12:30 மணி, மஹா தீபாராதனை - 1:00 மணி.

n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், பல்லடம். ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி நிகும்பலா யாகம் - காலை, 11:00 மணி.

சிறப்பு அபிஷேகம் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை, திருப்பூர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லலிதா சஹஸ்ர நாம குங்கும அர்ச்சனை - மாலை, 5:30 மணி.

n பொது n 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் உப்பு குலத்தார் சமூக நல அறக்கட்டளை மண்டபம், ஆலாம்பாளையம், ஊத்துக்குளி. குலாலர் திருமண மண்டபம், அவிநாசி. ராசி மஹால், வெள்ளகோவில், லட்சுமி திருமண மண்டபம், திருப்பூர். காலை, 9:30 மணி முதல்.

உரிமம் பதிவு சான்றிதழ் முகாம் உணவு வணிகர்களுக்கான உரிமம் பதிவு சான்றிதழ் சிறப்பு முகாம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகம், ராம் வணிக வளாகம், பல்லடம். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.

வேலைவாய்ப்பு முகாம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், அறை எண்: 439, கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 முதல் மதியம், 2:00 மணி வரை.

கம்பன் விழா பேச்சு போட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி, லயன்ஸ் கிளப் அலுவலகம், டவுன் ஹால், திருப்பூர். மாணவ, மாணவியருக்கு போட்டி - காலை, 9:00 மணி. ஆசிரியர்களுக்கான பேச்சு போட்டி - மாலை, 4:00 மணி.

அறிவுசார் கருத்தரங்கம் நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப் பூர். காலை, 10:00 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மன வளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 முதல், 7:30 மணி வரை, காலை, 10:30 முதல், 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us