sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : செப் 14, 2025 01:41 AM

Google News

ADDED : செப் 14, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n கும்பாபிஷேக ஆண்டு விழா நான்காவது கும்பாபிஷேக ஆண்டு விழா. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை. பக்தர்களுக்கு அன்னதானம். காலை, 9:00 மணி முதல்.

n முதலாமாண்டு விழா. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமாநல்லுார். நிகழ்வு தொடக்கம் - காலை 9:00 மணி. மகா திருமஞ்சனம் - காலை 11:30 மணி. பூர்ணாகுதி - மதியம் 12:30 மணி. சாற்றுமுறை பிரசாதம் வழங்கல் - மதியம் 1:30 மணி.

சத்சங்கம் மஹாமந்திர அகண்ட நாமம் மற்றும் சத்சங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், காவேரி வீதி, காலேஜ் ரோடு, திருப்பூர். அகண்ட மஹாமந்திர கீர்த்தனம் - காலை 11:30 முதல் மாலை 5:30 மணி வரை. பக்தர்களின் அனுபவங்கள் - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. குரு மஹிமை ப்ரவசனம் - மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.

ஆடிப்பூர பெருவிழா சின்னசாமியம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள கருப்பராயன் கோவில், திருப்பூர். கஞ்சிகலயம் ஊர்வலம் - காலை 8:15 மணி. பாலபிஷேகம், அன்னதானம் - காலை 11:00 மணி. ஏற்பாடு: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம், திருப்பூர்.

திருமுறை முற்றோதல் பன்னிரு திருமுறைகள் முற்றோதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. மாலை 6:00 முதல் 7:30 மணி வரை. ஏற்பாடு: திருப்பூர் சைவசித்தாந்த சபை.

மனைவி நல வேட்பு விழா ஸ்ரீநிவாசா மஹால், காலேஜ் ரோடு, திருப்பூர். சிறப்பு தம்பதியினர்: எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் - பிரேமா, ஆறுமுகம் - சாரதா. காலை 10:00 மணி.

திறப்பு விழா மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா. கோடங்கிபாளையம் கிராமம், பல்லடம். வேள்வி பூஜை. காலை 6:00 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், அவிநாசி. காலை 10:00 மணி.

n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். மாலை 7:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில். கரைப்புதுார் கிராமம், சேகாம்பாளையம், பல்லடம். காலை 8:00 மணி.

n ஸ்ரீ சித்தி விநாயகர், கரியகாளியம்மன், அங்காளம்மன், சப்தகன்னிமார், கருப்பண்ணசாமி, உதிரமுனி கோவில். புதுப்பாளையம் கிராமம், நல்லிக்கவுண்டம்பாளையம், அவிநாசி. காலை 8:00 மணி.

n ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. காலை, 11:00 மணி.

n பொது n திறப்பு விழா ஆனந்தம் சில்க்ஸ், யுனிவர்சல் தியேட்டர் வளாகம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். திறப்பாளர்: சுந்தர ஆனந்தம். காலை 8:30 மணி.

மருத்துவ முகாம் இலவச கண் சிகிச்சை முகாம். ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ர்க் பள்ளி வளாகம், அம்மாபாளையம், திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

நட்சத்திர குட்டீஸ் மாறுவேடப் போட்டி. பழனியப்பா இண்டர்நேஷனல் பள்ளி வளாகம், அவிநாசி. காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை. ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன், ஜேசீஸ் அமைப்பு.

இலவச மருத்துவ முகாம் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை ஆகிய கண்டறிய முகாம் மற்றும் கலிக்கம் சொட்டு மருந்து வழங்கல். ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பொதுக்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுக்குழு கூட்டம். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 11 மணி.






      Dinamalar
      Follow us