sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : அக் 10, 2025 12:51 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

சிறப்பு பூஜை சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை. ஸ்ரீ ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், திருப்பூர். கணபதி ஹோமம் - மாலை 5:00 மணி. மூலவர் அபிஷேகம் மாலை 6:00 மணி. சங்கல்பம் அர்ச்சனை - 7:30 மணி. மகா தீபாராதனை - 8:00 மணி.

n சிறப்பு அபிஷேகம், ஷண்முகா அர்ச்சனை. உத்தம லிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார், மாலை 6:00 மணி.

n பொது n சிறப்பு முகாம் அறிவுசார், நரம்பு, மனநலம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தாரா புரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. காலை 10:00 மணி.

புதிய செயலி அறிமுக விழா உலக மனநல நாளில், சத்குருவின் 'மிராக்கல் ஆப் மைண்ட்' செயலி அறிமுக விழா. நிப்ட் - டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 9:30 முதல் 10:30 மணி வரை.

n விளையாட்டு n மாவட்ட விளையாட்டுப் போட்டி மாணவ, மாணவியருக்கான ஜிம்னாஸ்டிக்ஸ், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி.

n மாணவ மாணவியருக்கான சிலம்பம். நிப்ட் - டீ கல்லுாரி, சிட்கோ, திருப்பூர். காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us