n ஆன்மிகம் நி
சனி மஹா பிரதோஷ பூஜை கைலாசநாதர் கோவில், அலகுமலை. மகா அபிஷேகம், மகா தீபாராதனை, நந்தி வாகனத்தில் வலம் வருதல். மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை.
l ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார். சிறப்பு பூஜை. மாலை 4:00 மணி முதல்.
l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. சிறப்பு பூஜை. மாலை 4:00 மணி முதல்.
l அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் அவிநாசி. சிறப்பு பூஜை. மாலை 4:00 மணி முதல்.
l பொன் சோளீஸ்வரர் கோவில், பழங்கரை, அவிநாசி. சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம். கோதைப் பிராட்டீஸ்வ ரர் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. கங்காதீஸ்வரர் கோவில், கருவலுார். மொக்கணீஸ்வர சுவாமி கோவில், குட்டகம். வாலீஸ்வர சுவாமி கோவில், சேவூர். மஹா அபிேஷகம், மாலை, 4:30 மணி. அலங்கார தீபாராதனை - மாலை, 5:30 மணி.
இன்னிசை நிகழ்ச்சி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அருகிலுள்ள வியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. ஏற்பாடு: பாண்டியன் நகர் பஜனை குழு. மாலை 6:00 மணி.